Thursday, June 30, 2011
சில நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க ரசிகர்கள் பயப்படுவார்கள். ஹன்சிகாவுக்கு மேக்கப் போடுவதென்றால் பயம். மேக்கப் போடாமலே பளீர் அழகில் கண்களை கூச வைக்கிறார். இவருக்கு ஜெயம் ரவி வைத்த பெயர் தெர்மாகோல். சரும வெளுப்பில் தமன்னாவெல்லாம் இவரது தங்கச்சிதான். விஜய்யுடன் நடித்துவரும் மகிழ்ச்சியில் இருப்பவர் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்.
நடிகைகளுக்கு வெரைட்டியான ரோல் கிடைப்பதில்லை என்று ஒரு குற்றச்சாற்று இருக்கே...?
மற்றவர்களைப் பற்றி தெரியாது. ஆனால் எனக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம்தான் கிடைக்கிறது. எங்கேயும் காதல் படத்தில் ஃபிரான்சில் வாழும் மாடர்ன் பெண்ணாக நடித்திருந்தேன். அந்தப் படத்தின் காவேரி கேரக்டருக்கும் வேலாயுதம் படத்தில் வரும் என்னுடைய கேரக்டருக்கும் எநந்த ஒற்றுமையும் இருக்காது. அப்படியே காண்ட்ராஸ்ட்.
வேலாயுதத்தில் உங்களுக்கு என்ன வேடம்?
கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணியில் வருகிறேன். இதற்கு மேல் அந்தப் படத்தின் கதாபாத்திரம் பற்றி சொல்ல அனுமதியில்லை. என்னோட முதல் ரெண்டு படங்களைப் பார்த்திட்டு தமிழ் லுக் இல்லையேன்னு சொன்னவங்க வேலாயுதம் பார்த்துட்டு தமிழ்ப் பெண் மாதிரியே இருக்கேன்னு பாராட்டப் போறாங்க. அந்தளவுக்கு வித்தியாசமான வேடம்.
எங்கேயும் காதல் அனுபவம் எப்படி?
ஃபிரான்சில் வாழும் பெண்ணா நடிக்கிறது உண்மையிலேயே சவாலாகதான் இருந்தது. கொஞ்சம் பயமா இருந்ததுன்னுகூட சொல்லலாம். பிரபுதேவா மாதிரி ஒரு நல்ல டைரக்டர் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம். படம் ரிலீஸாகிற வரை பயமாகதான் இருந்தது. படம் நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டப் பிறகுதான் நிம்மதியே வந்தது.
பிரபுதேவாவை நீங்க அண்ணன்னு சொல்றீங்க, ஆனா இண்டஸ்ட்ரியில் வேற மாதிரி பேசுறாங்களே?