
கவர்ச்சி நடிகை சோனா அரசியலில் குதிக்க தயராகிறார். திராவிட கட்சிகளில் இணைய விருப்பம் இல்லையாம்.
விஜய் துவங்கி உள்ள மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருவாகும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறார். விஜய் கட்சியில் சேர்ந்து மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வாங்கும் திட்டத்தில் இருக்கிறார்.