ஆனால் பாலாவுக்கே தெரியாத செய்தி, அந்தப் படத்தில் ரீமா சென் நடித்திருக்கிறார் என்பது.
இதைப் பார்த்து பாலா என்ன நினைத்திருப்பாரோ தெரியாது. ஆனால் ரீமா சென் உடனடியாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவன் இவனில் நான் நடித்திருக்கிறேனா இல்லையா என்பது படத்தைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது. ஆனால் பத்திரிக்கையாளர்கள் ஏன் இப்படி யார் என்ன சொன்னாலும் கேட்காமல் போடுகிறார்கள்? என்று மழுப்பலாகப் பேசியுள்ளார். கடந்த சில தினங்களாக, ரீமா சென், அசின், ஸ்ரேயா ஆகியோர் மீது சினிமாக்காரர்களே புகார் சொல்லத் துவங்கியுள்ளனர். கைவசம் படங்கள் இல்லாத இவர்கள், தாங்களாகவே இந்தப் படத்தில் நடிக்கிறேன், அவருடன் நெருங்கிய தொடர்பு என்றெல்லாம் செய்தியைக் கிளப்பிவிட்டு, மறுப்பும் கூறி வருகிறார்களாம். எதற்கு |