சரி, என்னதான் சொன்னார் நயன்? "ரொம்ப ஸாரி... எனது கடைசி ரிலீஸாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். அதில் எனது வேடம் சீதா தேவி. அந்த புனிதமான இமேஜோடு சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். கண்டபடி குத்தாட்டம் போட என்னைக் கூப்பிடாதீர்கள்" என்று சொல்லிவிட்டாராம் 'கட் அண்ட் ரைட்டாக'.ஆனால் இதற்காக மனம் தளராமல், அந்த ஆஃபரை அப்படியே ஸ்ரேயாவுக்கு கொடுத்துள்ளார் சிம்பு! |