என் நடிப்பு பற்றி மனம் விட்டு அவர் பாராட்டியுள்ளார். மற்றபடி, அவர் எனக்கு அறிவுரை எதுவும் சொன்னதில்லை. நான் நடிக்கும் இரண்டாவது படத்தில் வேறு பரிமாணத்தில் என்னுடைய நடிப்பை பார்க்கலாம். சவாலான கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜனனி ஐயர். 'அவன் இவன்' படத்தை பார்த்து தனது நடிப்பை பாராட்டியவர்களுக்கு ஜனனி மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார். |