இவர் இயக்கி சமீபத்தில் வெளிவந்த "பொன்னர் சங்கர்" படத்தின் கதை - வசனம் எழுதியிருந்தவர் கருணாநிதி.
பழைய "மம்பட்டியான்" படத்தின் ரீமேக் தான் இந்த மம்பட்டியானும். முந்தைய படத்தில் இடம் பெற்ற "காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே" என்ற பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பாடலை பாடியிருப்பவர் ராஜேந்தரின் வாரிசு சிம்பு. வெளியீடு பஞ்சாயத்து ஒருபுறம் இருந்தாலும், கல்யாணத்திற்கு கழுத்தை நீட்ட தயாராக இருக்கிறார் மீராஜாஸ்மின். பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் இவரிடம், கொஞ்சநாள் பொறுத்துக்கோ. நாங்க படத்தை வெளியீடு செய்தவுடன் எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கூறியிருக்கிறாராம் "மம்பட்டியான்" |